
Sustainable Construction
Lorem ipsum dolor...
இயற்கை மருத்துவ ஞானிகளாய் திகழ்ந்த நமது முன்னோடிகளின் வழியில் பாரம்பரிய மருத்துவத்தைப் பேணிக் காத்து சேவையாகவும் , தொழிலாகவும் செய்து வரும் பல்லாயிரம் பாரம்பரிய மருத்துவர்கள் பதிவிலா மருத்துவர்களாக (Unrigistered Practitioners) உள்ளனர். இந்தியா மருத்துவக் கவுன்சிலின் (CCIM) துவக்கக்காலத்தில் பாரம்பரிய மருத்துவர்களுக்கு அனுபவ அடிப்படையில் பதிவு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது. அதன்பிறகு நீண்ட காலமாக பதிவுரிமை கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. சொந்த நாட்டிலேயே பாரம்பரிய பாரம்பரிய மருத்துவர்கள் அகதிகள் போல் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது